
Boys: Anantha krishnan ,Durairaj, madhavan, Sankarasuppu, Vignesh, Thangapandian, Siva,Vigneshwaran ,Mariyapan, Muralikrishnan, Marimutthu,Mani kandan, Sundhar, Ramalingam,Vijaykumar,Ashok Kumar,Buvaneshwaran,Venkateshkumar,Muthupandi ,Vigneshprabhu,Mariselvam.pp, Selvakumar, Deepan, Muthukumar, Mariselvam.p,Arun
Girls : Maheshprabha, Parameshwari, Pakkiyalakshmi, Muthugowry,Ishwarya,Jayasri,Karphakampal,Kaleeshwari,Abinaya, Sudha, Kalaivani, Muthuselvi, Balkeeshammal, Bavithra, Sandhiya, Kalyani, Muthuyuvasree ,Monish
FIRST GET TOGETHER FUNCTION 16.01.2012
DURAI BROTHER MARRIAGE FUNCTION @ SIVAKASI MURUGAN TEMPLE

MAHESH BROTHER MARRIAGE RECEPTION @ RAJAPALAYAM
Ashok Sister Marriage Function Group Photo

Selva Brother Marriage Function Group Photo

Siva 1'St Sister Marriage Function Group Photo
இந்த போடோஸ் வீகலண்ட போனப்ப எடுத்தது போடோஸ் எடுக்கும் போதே பாய்ஸ் எல்லாம் கத்துனாங்க ம்ம் அது மறக்க முடியாத நினைவுகள் 3 நாள் நல்ல ஜாலிய enjoy பண்ணுனோம் கொச்சின், கோட்டையம், கொல்லம் , திருவனந்தபுரம்
தீபாவளிக்கு வீட்டுக்கு வந்தாங்க Ashok,Buva,Sundhar,Vignesh
Vignesh (Anda) பிறந்த நாளுக்கு எடுத்த Photos இடம் நம்ம College போற வழில இருக்குற பாலம்

மாதவன் பிறந்த நாளுக்கு நானும் (தங்கபாண்டியன்) தீபன் ராஜபாளையம் போனோம்... அப்படியே அங்க மருது. மாதவன் ஏரியா Friends எல்லாத்தையும் கூப்பிட்டு ராக்காச்சி அம்மன் கோவிலுக்கு கூப்பிட்டு போனான் River ல எடுத்த Photos
நம்ம Department la SLICES நடந்தப்ப எடுத்த Photos

1St Year la குற்றாலம் போனப்ப எடுத்த (This Is First Tour)
பன்னீர் Sir கல்யாணத்துக்கு போனப்ப எடுத்த photo கல்யாணத்துக்கு போயிட்டு அப்படியே செண்பக தோப்பு போய்ட்டோம் அங்க ஒரே ??????? (இந்த நாள் மறக்க முடியாது Because ?????? )
Bryant Park ல எடுத்த Photo (கொடைக்கானல் சிவகாசி ல இருந்து (Thangapandian,Siva,ashok,vignesh selva,sankarasuppu,போனோம் ம்ம்ம்ம் வாழ்க்கைல மறக்க முடியாத ஓன்று கொடைக்கானல் Climate நல்ல இருந்தது காலைல 4.45 க்கு கிளம்புனோம் அங்க 10.30 க்கு போய்ட்டோம் நல்ல சுத்தி பாத்துட்டு Aften noon 3.00 மணிக்கு கிளம்புனோம் சிவகாசிக்கு 7.00 மணிக்கு வந்துட்டோம் )
குணா குகைக்கு போற வழில எடுத்த photo
pillar rock ல எடுத்த photo
DURAIRAJ மொட்டைக்கு சங்கரன் கோவில்க்கு போனோம் அங்க எடுத்த photo
இந்த போட்டோ நம்ம College Exhibition க்கு எடுத்த குருப் photo
Buva பிறந்த நாளுக்கு எடுத்த போட்டோ இடம் புவனாதபுரம் விளக்கு